tag:blogger.com,1999:blog-6518471277599907675.post2789867446934537633..comments2023-11-03T20:28:21.281+08:00Comments on மாரனேரி: கோவி.கண்ணண் அவர்களுக்கு அன்பு வேண்டுகோள்ஜோசப் பால்ராஜ்http://www.blogger.com/profile/11678405912253739217noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-6518471277599907675.post-32606330310115551542008-11-29T15:29:00.000+08:002008-11-29T15:29:00.000+08:00தமிழ்நாட்டுல காங்கிரசு கட்சி இருக்கா என்ன?????!!!!...தமிழ்நாட்டுல காங்கிரசு கட்சி இருக்கா என்ன?????!!!!!. சொந்த புத்தியே இல்லாத கட்சின்னா அது காங்கிரசுதான். மத்தியில என்ன சொல்லுதாங்களோ அதை திருப்பி சொல்றதுக்கு அல்லது மண்டய ஆட்டுறதுக்கு ஒரு தலைவர்.

வேற ஏதாவது நல்ல விசயமா சொல்லுங்க அண்ணாச்சிஅத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-55715242790233885722008-11-29T13:23:00.000+08:002008-11-29T13:23:00.000+08:00//ஆனா மாப்ள கத்தி சண்டை, கராத்தேயெல்லாம் பழகிக்கங்...//ஆனா மாப்ள கத்தி சண்டை, கராத்தேயெல்லாம் பழகிக்கங்க. அப்பத்தான் கட்சியில பொழைக்க முடியும்.//

அத விட முக்கியம் அண்டர்வேர பாதுகாக்கப் பழகிக் கொள்வது. வேட்டியைப் பாதுகாப்பதுதான் நிச்சயமில்லையே!Indianhttps://www.blogger.com/profile/15128991528579186342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-28218490645264994672008-11-29T01:42:00.000+08:002008-11-29T01:42:00.000+08:00அண்ணே கூலாகுங்க.அண்ணே கூலாகுங்க.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-74740421184976758532008-11-29T01:09:00.000+08:002008-11-29T01:09:00.000+08:00//சக மனிதனின் துன்பம் கண்டு இறங்கும் மனிதாபிமானமுள...//சக மனிதனின் துன்பம் கண்டு இறங்கும் மனிதாபிமானமுள்ள ஒருவன்//

அழகான வார்த்தைகள்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-12824054029210937072008-11-29T00:46:00.000+08:002008-11-29T00:46:00.000+08:00இது சோ.பா கோஸ்டி இல்ல.(அவர் இல்லாததை நிறைவேற்றுவார...இது சோ.பா கோஸ்டி இல்ல.(அவர் இல்லாததை நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன்) ஜோ.பா. கோஸ்டி அப்படித்தானே?அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-82825336310534536422008-11-29T00:32:00.000+08:002008-11-29T00:32:00.000+08:00//என்னையும் அரசியல் செய்ய வைக்காதிங்க. ( உம்ம நல்ல...//என்னையும் அரசியல் செய்ய வைக்காதிங்க. ( உம்ம நல்லதுக்குத்தான் இதச் சொல்றேன், நானும் காங்கிரஸ்லயே சேர்ந்துட்டேன்னு வையிங்க, அப்றம் உமக்கு எதிரா இன்னொரு கோஷ்டி வந்துரும்).//

இது எத்தனையாவது கோஷ்டி..?சி தயாளன்https://www.blogger.com/profile/08803041484161964351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-81465762807334593492008-11-29T00:08:00.000+08:002008-11-29T00:08:00.000+08:00நான் பாட்டுக்கு சிவனேன்னு இருக்கேன்...என்னை இதுக்க...நான் பாட்டுக்கு சிவனேன்னு இருக்கேன்...என்னை இதுக்கு இதுல இழுக்கறீங்க..?

இப்படிக்கு
ஈரவெங்காயம்Saminathanhttps://www.blogger.com/profile/11754040510348084944noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-36003906688186792972008-11-29T00:04:00.000+08:002008-11-29T00:04:00.000+08:00உம்ம நல்லதுக்குத்தான் இதச் சொல்றேன், நானும் காங்கி...உம்ம நல்லதுக்குத்தான் இதச் சொல்றேன், நானும் காங்கிரஸ்லயே சேர்ந்துட்டேன்னு வையிங்க, அப்றம் உமக்கு எதிரா இன்னொரு கோஷ்டி வந்துரும்).

இருக்குரது போதும்ணே :)))புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-90941842644342101532008-11-28T23:55:00.000+08:002008-11-28T23:55:00.000+08:00கீறல் விழுந்த இசைத் தட்டா? நானும் அதைத் தொட்டுப் ப...கீறல் விழுந்த இசைத் தட்டா? நானும் அதைத் தொட்டுப் பார்த்திருக்கிறேன். இந்த சுட்டியில் போய் பாருங்கள்.

http://athivettijothibharathi.blogspot.com/2008/03/blog-post_18.htmlஅத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-5572354449423615912008-11-28T23:42:00.000+08:002008-11-28T23:42:00.000+08:00இனியன் சம்பத் காலத்துல இருந்த இளைஞர் காங்கிரஸ் இன்...இனியன் சம்பத் காலத்துல இருந்த இளைஞர் காங்கிரஸ் இன்னும் இருக்கு என்கிறீர்களா ஜோசப்! மத்திய அமைச்சர் வாசனும், மணிசங்கர் அய்யரும் எங்கு இருக்கிறார்கள் என்று எனக்கு சொல்லுங்களேன். இன்னும் அமைச்சர்கள் தானே? ஒரு சிபாரிசுக்குதான் வேற ஒன்னும் இல்ல!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-90673896253518141472008-11-28T23:36:00.000+08:002008-11-28T23:36:00.000+08:00//உனக்கு தமிழக காங்கிரஸ்ல வளமான எதிர்காலம் இருக்கு...//
உனக்கு தமிழக காங்கிரஸ்ல வளமான எதிர்காலம் இருக்கு மாப்ள. சீக்கிரம் தமிழக காங்கிரஸ்ல சஞ்சய் கோஷ்டின்னு ஒரு கோஷ்டி இருக்கும்

அப்ப சஞ்சய் காங்கிரசில் முக்கிய புள்ளி ஆயிட்டார்ன்னா தங்கவேல் பொறியியல் கல்லூரி குழுமத்தில தங்கபாலு ஒரு பத்து சீட்டாவது அவருக்குக் கொடுப்பார். அதுல ஏதாவது ரெண்டு மூன்று சீட்டை கேட்டு வாங்கி சில ஏழைப் பிள்ளைகளை அங்கு சேர்க்கலாம் என்றிருக்கிறேன்.அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-15726439657302643452008-11-28T23:32:00.000+08:002008-11-28T23:32:00.000+08:00தமிழ்நாட்டு காங்கிரஸ் காரங்களால ஒரே ஒரு நன்மை தான்...தமிழ்நாட்டு காங்கிரஸ் காரங்களால ஒரே ஒரு நன்மை தான் ..வேட்டி கொஞ்சம் நல்லா விற்பனை ஆகுது ,அடிக்கடி கிழியிறதால.ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-290450752879351082008-11-28T23:27:00.000+08:002008-11-28T23:27:00.000+08:00//என்னையும் அரசியல் செய்ய வைக்காதிங்க. ( உம்ம நல்ல...//என்னையும் அரசியல் செய்ய வைக்காதிங்க. ( உம்ம நல்லதுக்குத்தான் இதச் சொல்றேன், நானும் காங்கிரஸ்லயே சேர்ந்துட்டேன்னு வையிங்க, அப்றம் உமக்கு எதிரா இன்னொரு கோஷ்டி வந்துரும்).//

இது சுப்பர்.....யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-4494110910015548672008-11-28T23:26:00.001+08:002008-11-28T23:26:00.001+08:00ஜோசப் அண்ணே! கூலாகுங்க..ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ந...ஜோசப் அண்ணே! கூலாகுங்க..ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நியாயம். உங்களுக்கு தமிழ் பேசுற ஒரு குரூப் மட்டும் தான் தெரியுது... ஆனா அதே இடத்தில் அதே தமிழ் பேசுகின்ற இன்னொரு கூட்டமும் இருக்கு! ஒரு மனிதன் இரத்தம் சிந்தினா உள்ளுக்குள் ”போட்டான்ல” அப்படின்னு சிலிர்க்கும் சொல்லும் போது அதே மாதிரி இன்னொரு மனிதன் சாகும் போது கத்தவும் செய்கின்றோம். எல்லா மனுசனும் ஒன்னு தானுங்க.. எல்லாருக்கும் சிவப்பு இரத்தம் தான். கொள்கைகளை ஆதரிக்கலாம் எதிர்க்கலாம். ஆனா மனித சமூகத்தை துரோகி, கொலை பாதகன் என்று பிரித்து வைக்கிறோம்.கேட்டா பேரினவாதம்ன்னு சொல்கிறோம்.. இன்னும் நிறைய அரசியல் இருக்குங்ண்ணாThamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-35978357792321928342008-11-28T23:26:00.000+08:002008-11-28T23:26:00.000+08:00கான்கிரஸ் நிலமை ரொம்ப கேவலமாதான் இருக்கு..நீங்க சொ...கான்கிரஸ் நிலமை ரொம்ப கேவலமாதான் இருக்கு..
நீங்க சொன்னது கரெக்ட்.. ஈழ விசயம் பத்தி பேசுறப்ப மட்டும் வந்துடுவாங்க கரெக்டா தேசியம் , ஜோசியம்னு..

இப்ப வேலைக்காவாது ஒரு பிரதமர் , சோக்காளி உள்துறை அமைச்சர், தேசத்துக்கு ஆபத்து , ரெண்டு பேரும் மன்மோகனும் மசுரு புடுங்கறான், பாட்டில்... வாயில அசிங்கமா வருது..,

சஞ்சய், (stanjoe) (இவரு உண்மையான ஆள் தானானு சந்தேகம் இருக்கு) எல்லாம் போய் அந்த ரெண்டு பேருகிட்ட உங்க தேசியத்த சொல்லுங்க.. தேசத்த காப்பாத்த ஏதாச்சும் செய்ய சொல்லுங்க..வாக்காளன்https://www.blogger.com/profile/15991929725997967967noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-82113720577029341912008-11-28T23:23:00.000+08:002008-11-28T23:23:00.000+08:00பாரத மாதாகி ஜே!! ஜெய் ஹுந்த்!!!பிரிவினை பேசும் ஜோச...பாரத மாதாகி ஜே!! ஜெய் ஹுந்த்!!!

பிரிவினை பேசும் ஜோசப்புக்கு கடும் கண்டனங்கள்!!!!ஜெகதீசன்https://www.blogger.com/profile/03800026154965760243noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-11010732545539011832008-11-28T23:12:00.000+08:002008-11-28T23:12:00.000+08:00//உனக்கு தமிழக காங்கிரஸ்ல வளமான எதிர்காலம் இருக்கு...//
உனக்கு தமிழக காங்கிரஸ்ல வளமான எதிர்காலம் இருக்கு மாப்ள. சீக்கிரம் தமிழக காங்கிரஸ்ல சஞ்சய் கோஷ்டின்னு ஒரு கோஷ்டி இருக்கும்

அப்ப சஞ்சய் அண்ணை கிட்ட கொஞ்சம் மரியாதையா நடந்துக்கிறனும்...
:Pஜெகதீசன்https://www.blogger.com/profile/03800026154965760243noreply@blogger.com