tag:blogger.com,1999:blog-6518471277599907675.post3432682682443467697..comments2023-11-03T20:28:21.281+08:00Comments on மாரனேரி: கோவி.கண்ணணுக்கு நடந்தது என்ன?ஜோசப் பால்ராஜ்http://www.blogger.com/profile/11678405912253739217noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-6518471277599907675.post-44900523474978035342008-09-16T20:57:00.000+08:002008-09-16T20:57:00.000+08:00அண்ணண் மேல் இவ்வளவு தான் உங்கள் அனைவருக்கும் பாசமா...அண்ணண் மேல் இவ்வளவு தான் உங்கள் அனைவருக்கும் பாசமா நண்பர்களே, எல்லாரும் வெறுமனே பிரார்தனைகளை மட்டும் சொல்லிவிட்டு போய்விட்டீர்களே, யாருமே அண்ணணுக்கு பழம் வாங்கவும், ஹார்லிக்ஸ் வாங்கவும் பணம் அனுப்பவேயில்லையே ஏன்? இவ்வளவு தான் அண்ணண் மேல் உள்ள பாசமா?ஜோசப் பால்ராஜ்https://www.blogger.com/profile/11678405912253739217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-46881502161374809602008-09-16T20:48:00.000+08:002008-09-16T20:48:00.000+08:00விரைவில் சுகமடைய பிரார்த்திக்கின்றேன்..விரைவில் சுகமடைய பிரார்த்திக்கின்றேன்..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-1098031371085827072008-09-16T13:59:00.000+08:002008-09-16T13:59:00.000+08:00லாரிக்கு என்ன ஆச்சு?:-)நான் ஊரில் இல்லை. இன்றுதான்...லாரிக்கு என்ன ஆச்சு?

நான் ஊரில் இல்லை. இன்றுதான் படித்தேன். கண்ணன் ஜி, நலம் தானே?பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-56068867193318842392008-09-16T13:23:00.000+08:002008-09-16T13:23:00.000+08:00அண்ணண் விரைவில் குணமடைய பிராத்திக்கிறேன்அண்ணண் விரைவில் குணமடைய பிராத்திக்கிறேன்VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-14539710591423935592008-09-16T13:11:00.000+08:002008-09-16T13:11:00.000+08:00விரைவில் குணமடைய வேண்டுகிறேன்விரைவில் குணமடைய வேண்டுகிறேன்சரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-91836883427976442272008-09-16T11:54:00.000+08:002008-09-16T11:54:00.000+08:00///எதிர்பாரமல் குறுக்கே வந்த சிறிய லாரியை தவிர்க்க...///எதிர்பாரமல் குறுக்கே வந்த சிறிய லாரியை தவிர்க்க வண்டியை சிறிது வளைக்க,////

என்னங்க இது லாரி அது இது -ன்னு பயமுறுத்தறிங்க!

கோவியாரும் அவர் நண்பரும் நலம் பெற வாழ்த்துக்கள்மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-17477332471382003382008-09-16T01:06:00.000+08:002008-09-16T01:06:00.000+08:00நிஜமாகவே கோவியாருக்கு விபத்துதானா?ஏன்னா லக்கிக்கு,...நிஜமாகவே கோவியாருக்கு விபத்துதானா?

ஏன்னா லக்கிக்கு, "சிங்கப்பூர்ல ஒருத்தரு மாட்டியிருக்காரு. எப்புட்டு அடிச்சாலும் தாங்குவாரு.ஃப்ரியா இருந்தா வா மச்சான்" என போன் வந்ததாக சென்னையில் பரவலாக பேச்சு அடிபடுகிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-8613185243326434782008-09-16T00:28:00.000+08:002008-09-16T00:28:00.000+08:00//சென்ற வேலையை (பர்சேஸ்) முடித்துவிட்டு தான் வந்தோ...//சென்ற வேலையை (பர்சேஸ்) முடித்துவிட்டு தான் வந்தோம் //

கோவியா கொக்கா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-40709715856716505162008-09-16T00:26:00.000+08:002008-09-16T00:26:00.000+08:00//சிறிய லாரியை தவிர்க்க வண்டியை சிறிது வளைக்க//நல்...//சிறிய லாரியை தவிர்க்க வண்டியை சிறிது வளைக்க//

நல்ல காலம், லாரிக்கு ஏதும் ஆகிவிடவில்லை, .

கோவி.க ஒரு மலை, அவருக்கு ஒண்ணூம் ஆகாது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-91923399716942256282008-09-15T23:57:00.000+08:002008-09-15T23:57:00.000+08:00கோவி விரைவில் நலம் பெற வாழ்த்துகள்.கோவி விரைவில் நலம் பெற வாழ்த்துகள்.Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-22246554486174008462008-09-15T22:33:00.000+08:002008-09-15T22:33:00.000+08:00விரைவில் நலம் பெற வாழ்த்துகள்..விரைவில் நலம் பெற வாழ்த்துகள்..Unknownhttps://www.blogger.com/profile/02801854696468421189noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-31135837793710958702008-09-15T22:28:00.000+08:002008-09-15T22:28:00.000+08:00வணக்கம் ஜோசப் பால்ராஜ்,இப்பதான் தெரியும்,கோவியாரிட...வணக்கம் ஜோசப் பால்ராஜ்,
இப்பதான் தெரியும்,
கோவியாரிடம் தொலைபேசியில் உரையாடி நலம் விசாரித்தேன்.
உடலில் சிராய்ப்புக் காயங்களுடன், மருத்துவ விடுப்பில் இருக்கிறார்.
விரைவில் குணமடைய எல்லாம் வல்லவனை அருள்தர தொழுகிறேன்.
"நம்புங்கள் நாராயணனை இந்தவாரம் இதுதான்!!!"அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-39992989815108751862008-09-15T22:13:00.000+08:002008-09-15T22:13:00.000+08:00//ஆனால் இந்த சிறு விபத்தால் அண்ணண் பதிவெழுதும் வேக...//ஆனால் இந்த சிறு விபத்தால் அண்ணண் பதிவெழுதும் வேகத்திற்கு எள் அளவுகூட சேதாரம் ஏற்படவில்லை//

உண்மைதான் கடைசியாக எழுதிய இருபதிவுகள் விபத்துக்கு பிறகு போட்டது தான்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-18283839884847465362008-09-15T22:08:00.000+08:002008-09-15T22:08:00.000+08:00அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி,நேற்று மாலை 7 ம...அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி,

நேற்று மாலை 7 மணி அளவில் நண்பருடன் பைக்கில் சென்ற போது, மழையாக இருந்ததாலும், எதிர்பாரமல் குறுக்கே வந்த சிறிய லாரியை தவிர்க்க வண்டியை சிறிது வளைக்க, இருவரும் சாலையில் உருண்டோம், ஓட்டியவருக்கு வெளிக்காயம் கொஞ்சம் அதிகம் தான் தையல் போட வேண்டியதாயிற்று, எனக்கு ஐந்து இடங்களில் இடது கால் கட்டைவிரலுக்கு அருகிலும், வலது கால் முட்டியிலும் இரத்தம் கசியும் அளவுக்கு கொஞ்சம் சிராய்ப்புகள். விழுந்தாலும் 10 நிமிட ஓய்வுக்கு பிறகு எழுந்து அதன் பிறகு சென்ற வேலையை (பர்சேஸ்) முடித்துவிட்டு தான் வந்தோம் உள்காயம் எதுவும் இல்லை, பதட்டமும் ஆகவில்லை. லேசனா வீக்கம் இருந்தாலும் இன்று பரவாயில்லை, ஒருவாரத்தில் முற்றிலும் சரியாகிவிடும்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-88932164812009320432008-09-15T20:45:00.000+08:002008-09-15T20:45:00.000+08:00கோவி அண்ணையை (அவர் கொஞ்ச நாளா எழுதி வாற கருத்துக்க...கோவி அண்ணையை (அவர் கொஞ்ச நாளா எழுதி வாற கருத்துக்களை)பிடிக்காதவர்கள் செஞ்ச சதி வேலையா இருக்குமோ என்று அஞ்சுகிறேன். இது சம்மந்தமாக உடனடியாக விசாரணைக் குழு அமைக்குமாறு சிங்கை, இந்திய, அமெரிக்க, ஜப்பான் மற்றும் பல இதர நாட்டு அரசாங்கங்களை கேட்டு கொள்கிறேன்...சி தயாளன்https://www.blogger.com/profile/08803041484161964351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-80580440669984742572008-09-15T20:40:00.000+08:002008-09-15T20:40:00.000+08:00//விஜய் ஆனந்த் said... :-)))...ellorum gunamadaiya...//விஜய் ஆனந்த் said...

ellorum gunamadaiya vaazhthu solraangale???? govi anna gunamadainju 10 mani neram aayidiche..innaikku medical leave-la okkaanthu 33 pathivugal ezhuthiyaachaam (vibatthu pathi verum naale naalu pathivuthaan..)..naalailernthu manikku onnaaga release pannappadum....//

:-))))))))))))))))))கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-80393189421601869722008-09-15T19:50:00.000+08:002008-09-15T19:50:00.000+08:00அண்ணண் விரைவில் குணமடைய பிராத்திக்கிறேன்அண்ணண் விரைவில் குணமடைய பிராத்திக்கிறேன்சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-17758821611897073582008-09-15T18:42:00.000+08:002008-09-15T18:42:00.000+08:00:-)))...ellorum gunamadaiya vaazhthu solraangale??...:-)))...

ellorum gunamadaiya vaazhthu solraangale???? govi anna gunamadainju 10 mani neram aayidiche..innaikku medical leave-la okkaanthu 33 pathivugal ezhuthiyaachaam (vibatthu pathi verum naale naalu pathivuthaan..)..naalailernthu manikku onnaaga release pannappadum....விஜய் ஆனந்த்https://www.blogger.com/profile/08151454685839056828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-80484461213054906612008-09-15T18:40:00.000+08:002008-09-15T18:40:00.000+08:00கோவியை உடனடியாக ஒரு அறிக்கை வெளியிட சொல்லுங்கள்....கோவியை உடனடியாக ஒரு அறிக்கை வெளியிட சொல்லுங்கள்.
மக்கள் வேதனையில் உள்ளனர்.
கோவி விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம்(!!!!)Kanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-83798838046551329112008-09-15T17:54:00.000+08:002008-09-15T17:54:00.000+08:00கூடிய விரைவில் குணமடைய வேண்டுகிறேன்..நர்சிம்கூடிய விரைவில் குணமடைய வேண்டுகிறேன்..

நர்சிம்narsimhttps://www.blogger.com/profile/05266891592810593342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-34129913107120925482008-09-15T17:46:00.000+08:002008-09-15T17:46:00.000+08:00கோவி.கண்ணண் விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்.-செல்வன...கோவி.கண்ணண் விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்.
-செல்வன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-49848874122688502572008-09-15T17:42:00.000+08:002008-09-15T17:42:00.000+08:00ஏனோ இந்த கனமான செய்தியை மொக்கையாய் எதிர்கொள்ள என்ன...ஏனோ இந்த கனமான செய்தியை மொக்கையாய் எதிர்கொள்ள என்னவோ போல் இருக்கிறது.

கோவி.கண்ணனுக்கு நல் வாழ்த்துக்கள்.RATHNESHhttps://www.blogger.com/profile/17368671961742620945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-13764342482567354722008-09-15T17:16:00.000+08:002008-09-15T17:16:00.000+08:00விபத்து குறித்த கருத்துக்களை கருத்து கந்தசாமியிடமி...விபத்து குறித்த கருத்துக்களை கருத்து கந்தசாமியிடமிருந்து எதிர்ப்பார்க்கிறோம்! :-)லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-28997623162906517392008-09-15T17:05:00.000+08:002008-09-15T17:05:00.000+08:00Get well soon brother!!!RengaGet well soon brother!!!
RengaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-33951688190243364312008-09-15T16:48:00.000+08:002008-09-15T16:48:00.000+08:00சிங்கம் சிங்கிளா போகனும்.. இவர் ஏன் அவரோடு போனார்?...சிங்கம் சிங்கிளா போகனும்.. இவர் ஏன் அவரோடு போனார்? தல சீக்கிரம் குணமடைய எல்லாம் வல்ல ஜே.கே.ஆரை வணங்குகிறோம். ஹார்லிக்ஸ் மட்டுமல்ல எல்லவற்றிற்கும் ஜே.கே.ஆரிடம் இருந்து பணம் அனுப்புகிறோம். நீங்கள் அவரை சில நாட்களுக்கு பதிவெழுதாமல் பார்த்து கொள்ள் முடியுமா? தலைவரே உடல் நலம் சரியில்லாத போது அவர் படங்களை பார்க்க வேண்டாம் என கேட்டு கொன்டிருப்பதால் அவரை நாயகன் படத்தை பார்க்க விடாதீர்கள்.கார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.com