tag:blogger.com,1999:blog-6518471277599907675.post3764736606655660039..comments2023-11-03T20:28:21.281+08:00Comments on மாரனேரி: 30 / 32, இரண்டு கேள்விக்கு விடை தெரியல....ஜோசப் பால்ராஜ்http://www.blogger.com/profile/11678405912253739217noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-6518471277599907675.post-11912252530330833652009-06-10T11:28:37.366+08:002009-06-10T11:28:37.366+08:00இதே காலை உணவுன்னு கேட்ருந்தா என்னோட பதில் மொதல் நா...இதே காலை உணவுன்னு கேட்ருந்தா என்னோட பதில் மொதல் நாள் வடிச்ச சோறுல தண்ணி ஊத்தி அடுத்த நாள் காலையில அதுல தயிர் ஊத்தி, சின்ன வெங்காயம் வெட்டிப் போட்டு , சுண்ட வைச்ச பழைய குழம்போட , மோர் மிளகா வத்தல் வறுவல் வைச்சுக்கிட்டு, வயகாட்டு வரப்புல தண்ணி ஓடிக்கிட்டு இருக்க வாய்கல்ல கால வைச்சுக்கிட்டு உக்காந்து சாப்புடுறதத் தான் சொல்லுவேன். இந்த உலகத்துல எங்க போய் என்ன சாப்புட்டாலும் இதுக்கு ஈடா ஒன்னு வராது. அனுபவிச்சவங்களுக்குத்தான் அதோட அருமை தெரியும்.//

அப்படியே அதுல கொஞ்சம் நேத்து வச்ச மீன் குழம்பு ஊத்தி சாப்பிட்ட சோகமோ சொகம் அப்பு...Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-70149356233881931662009-06-10T10:56:02.600+08:002009-06-10T10:56:02.600+08:00//9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்க...//9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

தெரியலைன்னு சொல்றது சரியா இருக்கும். இந்த கேள்விய நான் சாய்ஸ்ல விடுறேன்.//

நாங்கல்லாம் மின்னடியான் மாதிரி பாத்துக்கிட்டு இருக்கும் போது அப்புறம் எப்படி?
சாய்சுலதான் விடனும்.அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-38959793800081587472009-06-10T10:52:20.570+08:002009-06-10T10:52:20.570+08:00//நான் ஆச்சாரமான அசைவ குடும்பத்துல பொறந்தவன். கொஞ்...//நான் ஆச்சாரமான அசைவ குடும்பத்துல பொறந்தவன். கொஞ்சமாச்சும் அசைவம் இருந்தா நல்லாருக்கும். ரொம்ப புடிச்சது ஆட்டிறைச்சி, ஆனா சிங்கப்பூர்ல கிடைக்கிறது ஆஸ்த்ரேலியால இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆட்டிறைச்சி, அது அவ்ளோ நல்லா இருக்காது. அதுனால அதிகமா சாப்புடுறதில்ல. கோழி, மீன் இதெல்லாம் ரொம்ப புடிக்கும்.
(((தயிர் சாதம் ரொம்ப புடிக்கும்.)))//

ஆம் பிடிக்கும் பிடிக்கும்!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-57515814503259267682009-06-10T10:50:42.277+08:002009-06-10T10:50:42.277+08:00//30 / 32, //
தமிழ்மணம் வாக்குன்னு நினைச்சேன்.//30 / 32, //
தமிழ்மணம் வாக்குன்னு நினைச்சேன்.அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-15141270658829088842009-06-08T14:52:19.636+08:002009-06-08T14:52:19.636+08:00:):)ஜெகதீசன்https://www.blogger.com/profile/03800026154965760243noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-72966200493807190372009-06-08T14:52:09.084+08:002009-06-08T14:52:09.084+08:00:)):))ஜெகதீசன்https://www.blogger.com/profile/03800026154965760243noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-53472261566283623422009-06-08T14:50:13.800+08:002009-06-08T14:50:13.800+08:00நிதி மேலாண்மை & ஆலோசனையளித்தல்//
ஆலோசனை சொல்ல...நிதி மேலாண்மை & ஆலோசனையளித்தல்//

ஆலோசனை சொல்ல தான் ஆயிரம் பேரு இருக்காங்க, நீ நிதியை மட்டும் இந்த துபாய் பக்கம் கொஞ்சம் திருப்பிவிடு!குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-17221653043899968042009-06-08T14:49:01.936+08:002009-06-08T14:49:01.936+08:00//10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துக...//10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?//

தப்பான கேள்வி தப்பான ஆளிடம், இவன் பக்கத்தில் இருந்தால் மற்றவர்கள்தான் வருந்துவார்கள்!குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-6797780245195598972009-06-08T14:47:29.776+08:002009-06-08T14:47:29.776+08:00//நீச்சல் ( இதையும் விளையாட்டுல சேர்கலாம்ல??)//
ச...//நீச்சல் ( இதையும் விளையாட்டுல சேர்கலாம்ல??)//

சேர்க்கலாம் நீ தனியாக நீந்தும் வரை, பில்லா அஜித் மாதிரி ரெண்டு மூனு ஜிகிடிங்க கூட நீந்தினா அது வேற விளையாட்டில் தான் வரும்!குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-19346428399415613252009-06-08T14:05:16.891+08:002009-06-08T14:05:16.891+08:00//
கடவுள் பார்த்துக்குவாரு விடுன்னு சொல்றத என்னால ...//
கடவுள் பார்த்துக்குவாரு விடுன்னு சொல்றத என்னால ஏத்துக்கவே முடியாது.

சரி சரி.. விடுங்க.. கடவுள் பார்த்துக்குவாரு..सुREஷ் कुMAர்https://www.blogger.com/profile/04077104537829379612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-37981177936108081522009-06-08T13:31:08.296+08:002009-06-08T13:31:08.296+08:00இது கமிஷனுக்காக பின்னூட்டம்..இது கமிஷனுக்காக பின்னூட்டம்..கார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-56642648259454411142009-06-08T13:30:41.651+08:002009-06-08T13:30:41.651+08:00சகா, சில விஷயஙக்ளை தவிர்த்திருக்கலாம்.. சரி..
இப்...சகா, சில விஷயஙக்ளை தவிர்த்திருக்கலாம்.. சரி..

இப்படியாச்சும் பதிவு போட்டிஙக்ளே...கார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-16417333891381567422009-06-08T12:47:40.749+08:002009-06-08T12:47:40.749+08:00வணக்கம் நண்பரே!
உங்களைப் பற்றி குறைந்தபச்சம் தெரி...வணக்கம் நண்பரே!
உங்களைப் பற்றி குறைந்தபச்சம் தெரிந்துகொண்டேன்..ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-48768300545802003482009-06-08T12:17:08.158+08:002009-06-08T12:17:08.158+08:00வெளிப்படையான, நேர்மையான, சுவையான பதில்கள். பாராட்ட...வெளிப்படையான, நேர்மையான, சுவையான பதில்கள். பாராட்டுகள் ஜோசப்பு...வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-48213071780672291572009-06-08T12:16:09.696+08:002009-06-08T12:16:09.696+08:00அப்பாடா! ஜோசப் ம் இந்த பதிவு போட்டுடாரு ;-)அப்பாடா! ஜோசப் ம் இந்த பதிவு போட்டுடாரு ;-)கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-68634308912443622172009-06-08T11:33:42.565+08:002009-06-08T11:33:42.565+08:00சின்னவா,
இயற்பெயரெல்லாம் இப்ப செல்லாது , "யூச...சின்னவா,
இயற்பெயரெல்லாம் இப்ப செல்லாது , "யூசுப் பால்ராஜ் ஐயங்கார்" தான் இப்ப பேரு, அதை மறைத்ததற்கு எதேனும் உள்நோக்கம் உண்டா ? இல்லை என்றாலும் மீ த பர்ஸ்ட் கண்டனம்.//////////

ஆமாமுல்ல.. ஏன்!!!!!!!!!!! நானும் கண்டிச்சுக்கறேன்சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-23790140507599357042009-06-08T11:29:42.768+08:002009-06-08T11:29:42.768+08:00ஒழுங்கா
(சோஜப்பு அண்ணன் சொன்னா மாதிரியே கமெண்டு ப...ஒழுங்கா

(சோஜப்பு அண்ணன் சொன்னா மாதிரியே கமெண்டு போட்டுட்டேன்) :)சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-29703983493251009912009-06-08T11:22:59.841+08:002009-06-08T11:22:59.841+08:00நேர்மையான பதில்கள். பாராட்டுக்கள்நேர்மையான பதில்கள். பாராட்டுக்கள்லதானந்த்https://www.blogger.com/profile/07017787783513306348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-21625315250377355072009-06-08T11:16:23.281+08:002009-06-08T11:16:23.281+08:00நாம் உங்களுக்கு சூட்டிய ஸ்ரீலஸ்ரீ யூசுப் பால்ராஜ் ...நாம் உங்களுக்கு சூட்டிய ஸ்ரீலஸ்ரீ யூசுப் பால்ராஜ் அய்யங்கார் என்ற திருநாமம் பற்றி சொல்லாமல் விட்டதற்கு கண்டங்களை தெரிவித்து கொள்ள விரும்புகிறோம்.சி தயாளன்https://www.blogger.com/profile/08803041484161964351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-82109438615021510702009-06-08T11:16:14.638+08:002009-06-08T11:16:14.638+08:00//அ.ஜோசப் பெனடிக்ட் பால்ராஜ் இதுதான் என்னோட முழுப்...//அ.ஜோசப் பெனடிக்ட் பால்ராஜ் இதுதான் என்னோட முழுப் பெயர். ஜோசப் என்பது எங்கள் குடும்பத்துல எங்க தலைமுறையில இருந்து எல்லாருக்கு வைச்சுருக்க பொது பெயர், வீட்ல மொத்தம் 8 ஜோசப் இருக்கோம்.

கிறிஸ்தவர்களில் புனிதர்கள் என்று ஒரு சிலர் இருப்பார்கள்.அவர்களது பிறந்த தினங்களை அவர்களது Feast என கொண்டாடுவது வழக்கம், நான் பிறந்த ஜூலை 11 ஆம் நாள் புனித பெனடிக்ட் அவர்களின் Feast. இதனால் என் பெயருடன் பெனடிக்ட் சேர்ந்து கொண்டது.

நான் பிறந்த வருடம் தான் முந்தைய போப் 2 ஆம் ஜான் பால் அவர்கள் போப் ஆக தேர்வு செய்யப்பட்டார். எனவே பால் என்பதும் என் பெயரில் சேர்ந்துவிட்டது. ஜோசப் பெனடிக்ட் பால் அப்டின்னு இருந்தா நல்லாருக்காதுன்னு ராஜ் அப்டிங்கிற பெயர் எச்ச விகுதிய சேர்த்து முழுப் பெயரையும் உருவாக்கிட்டாங்க.

இவ்ளோ நீளமான பெயரா இருக்கதால விண்ணப்ப படிவங்கள்ல எல்லாம் எழுத சிரமப்பட்டாலும், எல்லாத்துக்கும் பொருத்தமான விளக்கமிருப்பதால் என் பெயர் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

சின்னவா,
இயற்பெயரெல்லாம் இப்ப செல்லாது , "யூசுப் பால்ராஜ் ஐயங்கார்" தான் இப்ப பேரு, அதை மறைத்ததற்கு எதேனும் உள்நோக்கம் உண்டா ? இல்லை என்றாலும் மீ த பர்ஸ்ட் கண்டனம்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-39999254061620838002009-06-08T11:13:32.861+08:002009-06-08T11:13:32.861+08:00//ஆனா நம்மல யாரும் கூப்பிடல. ஏன் என்னைய யாரும் கூப...//ஆனா நம்மல யாரும் கூப்பிடல. ஏன் என்னைய யாரும் கூப்பிடலன்னு ஒரு சிலர கேட்டேன். ஒருத்தரு சொன்னாரு நீங்கள்லாம் பெரிய ஆளு, உங்களையெல்லாம் முன்னாடியே வேற யாராச்சும் கூப்பிட்டுருப்பாங்கன்னு நினைச்சுத்தான் கூப்புடாம விட்டுட்டோம்னாங்க.

நீங்கள் அடிக்கடி பதிவு போடிறது இல்லை என்பதால், எனக்கே நீங்கள் பதிவரா இல்லையா என்ற சந்தேகம் வந்து விடுகின்றது. பிறகு எப்படி மத்தவா கூப்புடுவா...?சி தயாளன்https://www.blogger.com/profile/08803041484161964351noreply@blogger.com