tag:blogger.com,1999:blog-6518471277599907675.post4504064046296845166..comments2023-11-03T20:28:21.281+08:00Comments on மாரனேரி: பரிசல், அப்துல்லா, சஞ்செய் , இயற்கை ,கேபிள் & வெண்பூஜோசப் பால்ராஜ்http://www.blogger.com/profile/11678405912253739217noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-6518471277599907675.post-84554500616995061042010-10-31T23:35:17.103+08:002010-10-31T23:35:17.103+08:00சோசப்பு தம்பி,
பயனுள்ள பதிவு!
பரிசல்காரன் விரைவி...சோசப்பு தம்பி,

பயனுள்ள பதிவு!

பரிசல்காரன் விரைவில் குணமடைய வாழ்த்துகள்!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-12571192816617889292010-05-31T01:46:44.419+08:002010-05-31T01:46:44.419+08:00கார்ல இருக்கை பட்டைய( Seat Belt) மாட்டிக்கிட்டு பய...கார்ல இருக்கை பட்டைய( Seat Belt) மாட்டிக்கிட்டு பயணிச்சுருந்தா இந்த விபத்துகளை கண்டிப்பா தவிர்த்திருக்கலாமே. ஏன் அத யாரும் செய்ய மாட்டேங்குறீங்க? ( இதுல வெளிநாட்டுல இருந்து வர்றவய்ங்க, பழக்க தோசத்துல அந்தப் பட்டைய எடுத்து மாட்டீட்டா நம்மாளுங்க அடிக்கிற கிண்டல் இருக்கே, பல தடவ அனுபவிச்சுருக்கேன் நானு).

ஆமாங்க ஊருல இரண்டு சக்கரவாகனம் நான் ஓட்டினாலே என் நன்பர்கள் கிண்டல் செய்வார்கள்
யாருக்காவது விபத்து நடப்பதை பார்த்தாலும் கூட அதெல்லாம் நமக்கு நடக்காது என்ற அலட்சிய போக்கு பலருக்கு உண்டு
அடுத்தவனின் அனுபவத்தில் பாடம் கற்க்காமல் அடிபட்டால்தான் திருந்துவேன் என்றால் என்ன செய்ய??@@@@@priyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-31450438290497246942010-02-28T13:53:40.156+08:002010-02-28T13:53:40.156+08:00தங்கள் பதிவுக்கு நன்றிகள்..
East Or West Sachin i...தங்கள் பதிவுக்கு நன்றிகள்..

East Or West Sachin is the Best. It was an amazing performance by Sachin. Congrats to Sachin Dear Little Master.

Have a look at here too..

Sachin Tendulkar's Rare Photos, Sachin's Kids pictures, Videos
TechShankar @ டெக்ஷங்கர்http://www.techshankar.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-67817533462027568372010-02-24T22:01:34.528+08:002010-02-24T22:01:34.528+08:00//விரைவில் அடுத்த பதிவுடன் உங்களை சந்திக்கிறேன்.//...//விரைவில் அடுத்த பதிவுடன் உங்களை சந்திக்கிறேன்.//
itahi yaarachum note pannunngala?*இயற்கை ராஜி*https://www.blogger.com/profile/17543463101351332439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-87691300428187409832010-02-24T08:40:50.346+08:002010-02-24T08:40:50.346+08:00ஐயங்கார், நம்மவா ஏற்கனவே 'பெல்ட்' போட்டவங்...ஐயங்கார், நம்மவா ஏற்கனவே 'பெல்ட்' போட்டவங்களுக்கும் கட்டாயமாக சீட் பெல்ட் போடனுமா ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-79144809566692555422010-02-24T00:20:55.141+08:002010-02-24T00:20:55.141+08:00பின்னூட்டமிட்ட அனைவருக்கும் என் நன்றிகள். விரைவில்...பின்னூட்டமிட்ட அனைவருக்கும் என் நன்றிகள். விரைவில் அடுத்த பதிவுடன் உங்களை சந்திக்கிறேன்.ஜோசப் பால்ராஜ்https://www.blogger.com/profile/11678405912253739217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-76413685950883417562010-02-23T23:22:22.503+08:002010-02-23T23:22:22.503+08:00நல்லா சொல்லிருக்கீங்க. படிச்சதுல, புடிச்ச இடுகை.நல்லா சொல்லிருக்கீங்க. படிச்சதுல, புடிச்ச இடுகை.முகவை மைந்தன்https://www.blogger.com/profile/18042363135415433995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-62789041733142642542010-02-23T13:39:01.515+08:002010-02-23T13:39:01.515+08:00சென்ற ஞாயிறு ,மதுரையிலிருந்து சென்னைக்கு காரில் பய...சென்ற ஞாயிறு ,மதுரையிலிருந்து சென்னைக்கு காரில் பயணிக்கையில் நீங்கள் என்ன எழுதினீர்களோ, அதை நான் நினைத்து கொண்டே வந்தேன்.
விழிப்புணர்வு வகுப்புகள் அரசாங்கத்தாலோ, தனியார்களோ எடுத்தால் தமிழகமக்கள் பயனுர்வார்கள்.Ganesanhttps://www.blogger.com/profile/09806339265340232878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-81376891102351751672010-02-23T13:37:10.456+08:002010-02-23T13:37:10.456+08:00அருமையான பதிவு.அருமையான பதிவு.மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-46062725408592433552010-02-23T13:23:11.421+08:002010-02-23T13:23:11.421+08:00//அவரு சீக்கிரம் டைரிக்குறிப்பு எழுதலைன்னா மேலும் ...//அவரு சீக்கிரம் டைரிக்குறிப்பு எழுதலைன்னா மேலும் பல பதிவுகளை நான் எழுதுவேன்னும் எச்சரிக்கிறேன் //

நாட்டுல நிறைய பேரைக் காப்பாத்த வேண்டிய கடமை எனக்கு இருக்குறதால இன்னைக்கே புது இடுகை போடுறேன். (நைட் ஒபாமாகூட எனக்கு ஃபோன் செஞ்சு நாந்தான் காப்பாத்தனும்னாரு)எம்.எம்.அப்துல்லாhttp://mmabdulla.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-63396055450768326732010-02-23T12:37:31.650+08:002010-02-23T12:37:31.650+08:00மண்படத்து சரக்கா மச்சி.. ரொம்ப நல்லா இருக்கு.. நான...மண்படத்து சரக்கா மச்சி.. ரொம்ப நல்லா இருக்கு.. நான் உன் பின்னூட்டம் முழுசுமே படிச்சேன் ராசா.. அவினாஷி ரோட் ட்ராஃபிக் சொதப்பல் பத்தி நேத்து ஒருத்தர் கிட்ட பேசினப்போ கூட மெதுவா போறவன் லெஃப்ட்ல போகனும் என்ற விதியை ஃப்பாலோ பண்ண சொல்லிட்டா போதும்னு நீ எழுதி இருந்ததையும் சொன்னேன்..

பதிவு நல்லா தான் இருக்கு.. ஆனா உன்னை பதிவரா ஏத்துக்க முடியாது.. மாசம் ஒரு பதிவாச்சும் போடு.. 6 மாசம் கழிச்சி ஏத்துக்கிறேன்..Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-35668310561309179872010-02-23T12:25:50.147+08:002010-02-23T12:25:50.147+08:00Good post நன்றி
அன்புடன்
சிங்கை நாதன்Good post நன்றி

அன்புடன்
சிங்கை நாதன்சிங்கை நாதன்/SingaiNathanhttps://www.blogger.com/profile/08774991342362041320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-90253567416492110942010-02-23T12:14:31.370+08:002010-02-23T12:14:31.370+08:00good onegood oneAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-88271364609982753012010-02-23T12:00:42.082+08:002010-02-23T12:00:42.082+08:00அருமையான பதிவு.
அதே சமயம் ஓட்டுபவர்கள் எப்போதும் ...அருமையான பதிவு.

அதே சமயம் ஓட்டுபவர்கள் எப்போதும் முழு விழிப்பு நிலையுடன் ஓட்டவேண்டும். வண்டி ஓட்டும்போது செல்போனில் பேசுவது, ஏதாவது சிந்தனையில் எப்போதும் இருப்பது போன்றவைகளை தவிர்க்க வேண்டும். கார் ஓட்டுவது என்பதே ஒரு கலை. அதை அனுபவித்து ஓட்டினால் எந்த பிரச்சனையும் வர வாய்ப்பு இல்லை.iniyavanhttps://www.blogger.com/profile/05795133531273711231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-40941123664222025512010-02-23T10:44:25.454+08:002010-02-23T10:44:25.454+08:00இந்தியாவில சாலைக்கலாச்சாரம் மிகுந்த கவலை அளிக்கும்...இந்தியாவில சாலைக்கலாச்சாரம் மிகுந்த கவலை அளிக்கும் வித்திலேயே உள்ளது.

ஊர் திரும்பும் போது,இடதுகாலை மடக்கி வைத்தபடி 100 கிமீ வேகத்தில் கார் ஒட்டியவரை, கால் மணிநேரம் மொக்கை போட்டதன் பின்னரே இரண்டு கால்களிலும் வண்டி ஓட்டினார்...முருhttp://www.abbaavi.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-78038343872600384402010-02-23T08:53:46.795+08:002010-02-23T08:53:46.795+08:00மிக நல்ல பதிவு, ஆடியில்ல ஒருக்கா அம்மாவசையில் ஒருக...மிக நல்ல பதிவு, ஆடியில்ல ஒருக்கா அம்மாவசையில் ஒருக்கா எனப் பதிவு எழுதினாலும், நல்ல பதிவுகளாக எழுதுவதால் உங்களையும் பதிவர்தான் ஒத்துக்கிறேம். உங்களுக்கு ஜீப் இல்லை ஏரோப்பிளைனிலேயே ஏத்தலாம். நன்றி.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-31150576728261100972010-02-23T01:53:19.508+08:002010-02-23T01:53:19.508+08:00உங்களூக்கும் உங்கள் நண்பர் குழாமுக்கும் மிக்க நன்ற...உங்களூக்கும் உங்கள் நண்பர் குழாமுக்கும் மிக்க நன்றி தலைவரே.. முந்தா நேத்து கூட நான் சொன்னேன் அண்ணே எழுதிருங்க.. இல்லாட்டி பிரச்சனையாயிரும்னு கேட்கலியே..கேட்கலியே...

கேபிள் சங்கர்..shortfilmindia.comhttps://www.blogger.com/profile/11459036949511475327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-5424182232890716442010-02-23T00:37:43.941+08:002010-02-23T00:37:43.941+08:00ஆதவன், நான் பதிவு போடுறதுக்கும் முக்கிய காரணம் சஞ்...ஆதவன், நான் பதிவு போடுறதுக்கும் முக்கிய காரணம் சஞ்சய் என்பதை அறிக... கண்டனங்கள் ஃபார்வேர்டட் டூ சஞ்சய்.. ஹி..ஹி..வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-21416574728410276942010-02-23T00:32:58.673+08:002010-02-23T00:32:58.673+08:00எல்லாத்துக்கும் காரணம் வெண்பூ தான் என்பதை கூறி என்...எல்லாத்துக்கும் காரணம் வெண்பூ தான் என்பதை கூறி என் கண்டனங்களை இங்கு பதிவு செய்கிறேன்ன்ன்ன்ன்ன்☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-51699784337862929372010-02-23T00:22:34.362+08:002010-02-23T00:22:34.362+08:00ஜோசப்,
ம்ம்ம்ம்... என்னையும் மதிச்சி நான் பதிவு ப...ஜோசப்,

ம்ம்ம்ம்... என்னையும் மதிச்சி நான் பதிவு போட்டுட்டேன்ற ஒரே காரணத்துக்காக பதிவு போட்டு அதை வெளிப்படையாவும் சொன்ன உன்ன நினைச்சி எனக்கு அழுகாச்சி அழுகாச்சியா வருது...வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-90135262535530186112010-02-23T00:20:59.074+08:002010-02-23T00:20:59.074+08:00அப்ப அவரு எங்கள பத்தி எழுதியிருக்குறாது எல்லாம் வே...அப்ப அவரு எங்கள பத்தி எழுதியிருக்குறாது எல்லாம் வேஸ்ட்டுன்னு சொல்றீங்களா புருனோ??? :)))))வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-70150037305694588552010-02-22T23:42:35.452+08:002010-02-22T23:42:35.452+08:00இருக்கைபட்டை மற்றும் தலைகவசம் குறித்த விபரங்கள் பய...இருக்கைபட்டை மற்றும் தலைகவசம் குறித்த விபரங்கள் பயனுள்ளவே

நன்றிபுருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-85022594791399435742010-02-22T23:38:35.109+08:002010-02-22T23:38:35.109+08:00Seat Belt can save life if you wear it.
பரிசல் நன...Seat Belt can save life if you wear it.

பரிசல் நன்கு குணமடைய வாழ்த்துகள்.

நிறைய நண்பர்கள் சீட் பெல்ட் போடுவதில்லை. ஹெல்மெட் ஸ்ட்ராப் போடுவதில்லை. சிலர் ஹெல்மெட் போடுவதில்லை. சிலர் வண்டி ரியர்வியூ மிரர்ருக்கு ஹெல்மெட் போட்டு ஓட்டுவாங்க. ஏகபட்ட இல்லைகள். விரைவில் திருந்துவார்கள் என நம்புகிறேன் ஜோசப் அண்ணே.

அப்துல்லா அண்ணன் விரைவில் பதிவிடுவார் என நானும் நம்புகின்றேன்.

கேபிள் அண்ணன் ஒரு பரோபகாரி. உதவி என்று நினைத்தாலே போது ஓடி வந்து உதவுவார். நன்றி கேபிள் அண்ட் நண்பர்கள்.இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-15188041041007930172010-02-22T23:35:29.323+08:002010-02-22T23:35:29.323+08:00அப்பப்போ வந்தாலும் அறிவுரைகளோட அசத்தலா வரீங்களே.அப்பப்போ வந்தாலும் அறிவுரைகளோட அசத்தலா வரீங்களே.அறிவிலிhttps://www.blogger.com/profile/04986338337562892681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-67293586416556510742010-02-22T23:32:56.148+08:002010-02-22T23:32:56.148+08:00hmm.. நல்ல பதிவு ஜோசப்புhmm.. நல்ல பதிவு ஜோசப்புIyappan Krishnanhttps://www.blogger.com/profile/05748552815615371747noreply@blogger.com