tag:blogger.com,1999:blog-6518471277599907675.post466760088839537378..comments2023-11-03T20:28:21.281+08:00Comments on மாரனேரி: இதற்கு பெயர்தான் காதலா?ஜோசப் பால்ராஜ்http://www.blogger.com/profile/11678405912253739217noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-6518471277599907675.post-1550295264905687882008-08-02T14:17:00.000+08:002008-08-02T14:17:00.000+08:00Tamilan endrillai,Manithan endraikkumae palakkaval...Tamilan endrillai,Manithan endraikkumae palakkavalakkangal adipadaiyil sellakudathu,suyamaga sindhikka vendum,atharkkuthan manithanaga pirandhirukkirom,kadavul solvar endru naam irukkakudathu,manithan than valkkaiyai thane theermanickavendum.motthathil rajini vendruvittar,tamilan emanthuvittan,idhu thodarum.....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-91234041342332897232008-08-01T19:44:00.000+08:002008-08-01T19:44:00.000+08:00//நான் உன்னை காதலிக்கிறேன் என்று ஒரு பையன் ஒரு ப...//நான் உன்னை காதலிக்கிறேன் என்று ஒரு பையன் ஒரு பொண்ண பார்த்து சொல்லிட்டா, உடனே அந்த பொண்ணு கட்டாயம் அந்த பையன காதலிச்சே ஆகனுமா என்ன ? உனக்கு உன் விருப்பம் எவ்வளவு முக்கியமோ அதே போல் அந்த பெண்ணிற்கு அவருடைய விருப்பம் முக்கியமல்லவா?//

இதை பலர் புரிந்துகொள்வதில்லை..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-87623337409376766022008-07-22T13:25:00.000+08:002008-07-22T13:25:00.000+08:00இங்கு பின்னூட்டமிட்டுள்ளவர்கள் சொல்லியிருப்பது போல...இங்கு பின்னூட்டமிட்டுள்ளவர்கள் சொல்லியிருப்பது போல, இதற்கு முக்கிய காரணம் திரைப்படங்கள் என்பதை மறுக்க இயலாது.

//rapp said...
மோசமான விஷயம், ஆனா உங்களுக்கு ஒரு வருத்தமான விஷயம் தெரியுங்களா, நெறைய காலேஜ் பசங்க, இவனை மாதிரிப் பட்ட மனநோயாளியை நாயகனாட்டம் பார்த்து, தான் விரும்பற பொண்ணை மிரட்டரத, எங்க காலேஜ்லயே பாத்திருக்கேன். அதால இவனோட நடவடிக்கையின் விளைவுகளை வைத்து எல்லா பள்ளி கல்லூரிகளிலும் பக்குவப் படுத்த வழிமுறைகளும் ஆலோசனைகளும் கொடுத்தா நல்லது //.

கல்லூரி பருவத்தில் காதல் கொள்வதும், நண்பணின் காதலுக்கு உயிரைக்கொடுப்போம் என சூளுரைப்பதும், அந்த பருவத்தில் அழகாக தெரியலாம். கல்லூரி மாணவர்களுக்கு கட்டாயம் இதில் ஆலோசனை தேவை.
ஆனால் நண்பர்கள் கவனமாக இருக்க வேண்டும். நீ சரி சொல்லாம போன நான் செத்துருவேன்னு மிரட்டியே எத்தனையோ பேர் பொண்ணுங்கள சரின்னு சொல்ல வைக்க முயற்சி செய்யிறாங்க. இதையெல்லாம் ஆரம்பத்துலேயே சரி செய்யனும்.ஜோசப் பால்ராஜ்https://www.blogger.com/profile/11678405912253739217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-59318167572064139932008-07-20T22:54:00.000+08:002008-07-20T22:54:00.000+08:00மோசமான விஷயம், ஆனா உங்களுக்கு ஒரு வருத்தமான விஷயம்...மோசமான விஷயம், ஆனா உங்களுக்கு ஒரு வருத்தமான விஷயம் தெரியுங்களா, நெறைய காலேஜ் பசங்க, இவனை மாதிரிப் பட்ட மனநோயாளியை நாயகனாட்டம் பார்த்து, தான் விரும்பற பொண்ணை மிரட்டரத, எங்க காலேஜ்லயே பாத்திருக்கேன். அதால இவனோட நடவடிக்கையின் விளைவுகளை வைத்து எல்லா பள்ளி கல்லூரிகளிலும் பக்குவப் படுத்த வழிமுறைகளும் ஆலோசனைகளும் கொடுத்தா நல்லதுrapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-7169335297831922912008-07-20T19:39:00.000+08:002008-07-20T19:39:00.000+08:00This incident shows most of us don't know what lov...This incident shows most of us don't know what love is. Love has to be mutual and spontaneous. Whom to blame?? Cinema --- Which is exaggerating anything and everything and defaced the emotion of love to its business perversions.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-91178137317104273472008-07-20T01:24:00.000+08:002008-07-20T01:24:00.000+08:00மிகக் கொடுமை !'சேது' திரைப்படமும் இப்படியான விசயத்...மிகக் கொடுமை !

'சேது' திரைப்படமும் இப்படியான விசயத்தைதான் சொன்னது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-1601363449892615022008-07-20T00:09:00.000+08:002008-07-20T00:09:00.000+08:00ரமணா திரைப்படதில் ஒரு வசனம்.. "தண்டனைகள் கடுமையானா...ரமணா திரைப்படதில் ஒரு வசனம்..
"தண்டனைகள் கடுமையானா தான் தவறுகள் குறையும்"

ஆனா, தண்டனை எப்போ Sir கிடைக்கும்???Ŝ₤Ω..™https://www.blogger.com/profile/06832521090620414538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-33939066750478827912008-07-19T21:48:00.000+08:002008-07-19T21:48:00.000+08:00ஆமா, சில குற்றங்களுக்கு சட்டங்களை மீறிய இரகசிய தனி...ஆமா, சில குற்றங்களுக்கு சட்டங்களை மீறிய இரகசிய தனிக்குழு ஒன்று உருவாக்கப்பட்டு அதன்மூலம் உடனடி தண்டனைகள் வழங்கினால் நல்லது.

ஆனால் அந்தக் குழுவையும் அரசியலுக்குப் பயன்படுத்த ஆரம்பிச்சுடுவாங்களே நம்மாக்கள்.

மதுவதனன் மௌ.Mathuvathanan Mounasamy / cowboymathuhttps://www.blogger.com/profile/18308577361489241839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-68739323372375529862008-07-19T19:02:00.000+08:002008-07-19T19:02:00.000+08:00விரைவில் மிக உட்சபட்ச தண்டணையை அளிக்க வேண்டும். //...விரைவில் மிக உட்சபட்ச தண்டணையை அளிக்க வேண்டும்.

இன்னும் 15 நாளில் அவன் ஜாமீன்ல வந்துருவான்.வாய்தா மேல வாய்தா வாங்கி அந்த கேஸ் டிரையலுக்கு வருவதற்கு முன் வயசாகி அவனே செத்து போயிருவான்.அந்த நாயையெல்லாம் சவூதில பண்ற மாதிரி மேட்டரை அறுத்து விட்டுடனும்.புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.com