இலங்கை அரசால் திட்டமிட்டுப் பரப்பப்படும் வதந்திகளை தயவு செய்து நம்பவோ பரப்பவோ செய்யாதீர்கள்.
இந்திய அமைதிப்படை காலத்தில் இருந்து இதுபோல ஆயிரம் முறை அவரை இது போல் கொன்றுள்ளார்கள் வெறும் செய்தியில் மட்டும். இது சர்வதேச சமுதாயத்தை திசை திருப்பும் ஒரு செயல் என்றே படுகின்றது.
இத்துனை நாள் போராடியவர் இப்போதா தப்பிச் செல்லப் போகின்றார்? யோசிக்க வேண்டிய நேரமிது. அஞ்சலிப்பதிவு எழுதும் நேரமல்ல.
எனவே அனைவரும் அமைதி காப்போம். நல்லதே நடக்க நம்மால் இயன்றவற்றை செய்வோம்.