Author: ஜோசப் பால்ராஜ்
•1:36 AM
என் அன்புக்குறியவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்

பிறந்துள்ள இவ்வாண்டு எல்லா வளங்களையும் எல்லாருக்கும் அளிக்கட்டும்.

தீவிரவாதமும், ஜாதி, மத மோதல்களும் இல்லாத ஆண்டாய் அமையட்டும்.

உலகமே பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துக்கொண்டிருப்பதால் இவ்வாண்டு எல்லாருமே மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டிய சூழல் நிலவுகின்றது. பணியில் நமது இருப்பை உறுதி செய்ய நம் திறமைகளை மேலும் மேலும் வளர்த்துக் கொண்டு, பன் முகத் திறன் உள்ளவர்களாய் இருக்க வேண்டும். எனவே மேலும் மேலும் புதுத் திறமைகளை வளர்த்துக் கொண்டு நம்மை மெருகேற்றிக் கொள்ள இவ்வாண்டில் முயற்சிகளை மேற்கொள்வோம்.

பதிவுலகில் எந்த பதிவரசியலும், அநாகரீகமான தாக்குதல்களும் இல்லாத ஆண்டாகவும்,கடந்த கால தவறுகளை திருத்திக் கொள்ளும் ஆண்டாகவும் இவ்வாண்டு அமைய வேண்டும் என வாழ்த்துகிறேன்.

பணிச்சுமைகளால் தொடந்து எழுத முடியாது மிக நீண்ட இடைவெளியை விட்டிருந்த நான் இவ்வாண்டில் தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன். ஊக்கமளித்தவர்களுக்கும், தொடர்ந்து விசாரித்துக் கொண்டிருந்தவர்களும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். Udanz
This entry was posted on 1:36 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

10 comments:

On Thu Jan 01, 01:56:00 AM GMT+8 , Mahesh said...

அண்ணே... வாங்க வணக்கம்... புத்தாண்டு நல்வாழ்த்துகள் !!!

இந்த வருசம் இன்னும் நிறைய நிறைவா எழுதுங்க....

 
On Thu Jan 01, 02:37:00 AM GMT+8 , கிரி said...

//பதிவுலகில் எந்த பதிவரசியலும், அநாகரீகமான தாக்குதல்களும் இல்லாத ஆண்டாகவும்,கடந்த கால தவறுகளை திருத்திக் கொள்ளும் ஆண்டாகவும் இவ்வாண்டு அமைய வேண்டும் என வாழ்த்துகிறேன்//

வழிமொழிகிறேன்

புத்தாண்டு வாழ்த்துக்கள் ஜோசப் பால்ராஜ்

 
On Thu Jan 01, 08:43:00 AM GMT+8 , அத்திவெட்டி ஜோதிபாரதி said...

புத்தாண்டே வருக! புத்தாக்கம் தருக!!



ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

 
On Thu Jan 01, 10:43:00 AM GMT+8 , சி தயாளன் said...

உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணா..

 
On Thu Jan 01, 11:18:00 AM GMT+8 , தமிழ் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

 
On Thu Jan 01, 12:12:00 PM GMT+8 , புதுகை.அப்துல்லா said...

ஜோசப் அண்ணே,

நல்லபடியா சிங்கை திரும்பி விட்டீர்களா??

புத்தாண்டு வாழ்த்துகள் :)

 
On Fri Jan 02, 09:20:00 PM GMT+8 , வால்பையன் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்

 
On Sat Jan 03, 06:10:00 AM GMT+8 , cheena (சீனா) said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் ஜோசப்

 
On Sat Jan 03, 05:55:00 PM GMT+8 , வடுவூர் குமார் said...

உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

 
On Mon Jan 05, 07:11:00 AM GMT+8 , Anonymous said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் ஜோண்ணா :))

 
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க