Author: ஜோசப் பால்ராஜ்
•12:29 AM
A

B

C

D

E

F

G

H

I

J

K

L

M

N

O

P

Q

R

S

T

U

V

W

X

Y

Z

அவர  நிறுத்தச் சொல்லு நான் நிறுத்துறேன் அப்டியே 
இவரையும் நிறுத்தச் சொல்லு நான் நிறுத்துறேன்.



Udanz
This entry was posted on 12:29 AM and is filed under , , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

8 comments:

On Tue Jun 02, 12:43:00 AM GMT+8 , Sanjai Gandhi said...

இதல்லாம் செல்லாது.. நீ 24 வரிகள்ல மட்டும் எழுது.. குறைந்த பட்சம் தலைப்பையாவது 24 வரிகள்னு மாத்து மாப்ள.. அப்போ தான் எங்க சங்கத்துல சேர்த்துப்போம்.. :))

 
On Tue Jun 02, 12:44:00 AM GMT+8 , Sanjai Gandhi said...

அடுத்து யாராவது 1,2,3 போடுவாங்கன்னு நினைக்கிறேன்.. ;))

 
On Tue Jun 02, 12:47:00 AM GMT+8 , Athisha said...

சஞ்சய் காந்தியின் பின்னூட்டத்தை வன்மையாக வழிமொழிகிறேன் ஒன்லி 24 அலவ்டு..

ஆனாலும் இம்பூட்டு நக்கல் ஆவாது

 
On Tue Jun 02, 12:59:00 AM GMT+8 , வால்பையன் said...

சான்சே இல்ல!

அருமையான ஹைகூ!

ஒவ்வோரு வரியும் ஆயிரம் அர்த்தம் சொல்லுது!

 
On Tue Jun 02, 01:49:00 AM GMT+8 , கிரி said...

:-))))

 
On Tue Jun 02, 07:57:00 AM GMT+8 , cheena (சீனா) said...

இருபத்து நாலுக்கும்
இருபத்து ஆறுக்கும்
நடுவில் பிறந்த
இருபத்தி ஐந்தே
செல்ல மகள்
தங்க மகள்

 
On Tue Jun 02, 07:58:00 AM GMT+8 , cheena (சீனா) said...

என்ன ஆச்சு - மறு மொழி மட்டுறுத்தலுக்குக் காத்திருக்க்கிறதா - இல்லை வெள்ளைக் காக்காய் கொத்திக் கொண்டு போய் விட்டதா

அய்யொ சிரமப்பட்டு குறும்பா எழுதினேனே

காண வில்லையே

 
On Fri Jun 05, 11:10:00 AM GMT+8 , Kumky said...

எல்லாமே இதில் அடங்கும் என்று சொல்லாமல் சொல்லிவிட்டீர்கள்.அற்புதமான முன் நவீனத்துவ கவிதை.ஆஹா.

 
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க