Author: ஜோசப் பால்ராஜ்
•6:58 AM

அன்பு சொந்தங்களே,
பிரபலப் பதிவரும், எனதருமை நண்பணுமாகிய குசும்பன், அக்டோபர் திங்கள் 20 ஆம் நாள் அதிகாலை இந்திய நேரம் 4.15 மணிக்கு அழகிய ஆண் குழந்தைக்கு தந்தையாகியுள்ளார். தங்கச்சியும், குட்டி குசும்பனும் மிக்க நலமாக உள்ளார்கள் .

குசும்பனைத் தொடர்பு கொள்ள : +91-9585161266

அன்புடன்,
ஜோசப் பால்ராஜ். Udanz
This entry was posted on 6:58 AM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

12 comments:

On Tue Oct 20, 08:24:00 AM GMT+8 , மங்களூர் சிவா said...

தாய் சேய் இருவரும் நலம் என அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி.

வாழ்த்துக்கள் குசும்பா.

அன்புடன்

மங்களூர் சிவா & பூங்கொடி

 
On Tue Oct 20, 08:24:00 AM GMT+8 , மங்களூர் சிவா said...

me the firsttu

 
On Tue Oct 20, 08:24:00 AM GMT+8 , மங்களூர் சிவா said...

ஜோசப்பு தூங்கவே மாட்டியாடா நீயி??

 
On Tue Oct 20, 08:42:00 AM GMT+8 , Anonymous said...

வாழ்த்துக்கள் குசும்பனுக்கும் குடும்பத்தினருக்கும்

 
On Tue Oct 20, 09:24:00 AM GMT+8 , ஆ.ஞானசேகரன் said...

வாழ்த்துகள்

 
On Tue Oct 20, 09:39:00 AM GMT+8 , அறிவிலி said...

குசும்பன் மற்றும் குடும்பத்தினருக்கு வாழ்த்துகள்.
அனைவரையும் கலாய்க்கும் குசும்பனை கலாய்க்க பிறந்த குட்டி குசும்பனை வரவேற்கிறோம்.

 
On Tue Oct 20, 10:17:00 AM GMT+8 , பித்தனின் வாக்கு said...

மிகவும் சந்தோசமான விசயம் இது. எல்லாரையும் கலாய்த்து ஆனந்தம் அளிக்கும் அவருக்கு சந்தோசத்தையும் ஆனந்தத்தையும் அள்ளித்தர ஒரு பாலகன் வந்தது இனிமையான விசயம். நன்றி.

 
On Tue Oct 20, 10:17:00 AM GMT+8 , வந்தியத்தேவன் said...

அண்ணன் குசும்பனுக்கு வாழ்த்துக்கள்.

 
On Tue Oct 20, 10:27:00 AM GMT+8 , முகமூடி said...

என்னதான் உங்க நண்பரா இருந்தாலும் ஒரு வயசானவர் அதுவும் ஒரு குழந்தைக்கு அப்பா, அவர போய் மரியாதை இல்லாம அவன் இவன்னா நல்லாவா இருக்கு?

**

வாழ்த்துக்கள் குசும்பர்.

 
On Tue Oct 20, 10:57:00 AM GMT+8 , அத்திவெட்டி ஜோதிபாரதி said...

குசும்பன் தம்பதிகளுக்கு வாழ்த்துகள்!

குட்டிக் குசும்பனின் கருத்துப்படங்களுக்காக கொஞ்ச காலம் காத்திருப்போமே!

 
On Tue Oct 20, 11:02:00 AM GMT+8 , ஆயில்யன் said...

இனிய வாழ்த்துக்கள் குசும்பர் :))

 
On Tue Oct 20, 02:14:00 PM GMT+8 , கிரி said...

வாழ்த்துகள் குசும்பன்! :-)

 
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க