Author: ஜோசப் பால்ராஜ்
•2:04 PM

நம்ம குசுமபன் இன்று திருமண வாழ்வின் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறான்.


அய்யனார் தம்பதியருக்கும் இன்று திருமண நாள்.

வாங்க தம்பதிகளை வாழ்த்துவோம்.


என் அன்பு நண்பண் சரவணவேல் & மஞ்சு எல்லா வளமும், எல்லா நலமும் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன். Udanz
|
This entry was posted on 2:04 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

13 comments:

On Thu Apr 16, 02:20:00 PM GMT+8 , பரிசல்காரன் said...

மி த ஃபர்ஸ்ட் வாழ்த்துகள்!!!

 
On Thu Apr 16, 03:06:00 PM GMT+8 , ராஜ நடராஜன் said...

வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்.

 
On Thu Apr 16, 03:08:00 PM GMT+8 , ராஜ நடராஜன் said...

படத்தின் புன்முறுவலுக்கு மீண்டும் ஒரு வாழ்த்து.

 
On Thu Apr 16, 03:12:00 PM GMT+8 , கோவி.கண்ணன் said...

//படத்தின் புன்முறுவலுக்கு மீண்டும் ஒரு வாழ்த்து.//

அதுபேரு பின்முறுவலா ? திருட்டு முழி.

 
On Thu Apr 16, 03:25:00 PM GMT+8 , சென்ஷி said...

வாழ்த்துக்கள் நானும் பதிவு செய்து கொள்கின்றேன்

 
On Thu Apr 16, 03:33:00 PM GMT+8 , G3 said...

வாழ்த்துக்கள் திரு & திருமதி குசும்பன் :))

 
On Thu Apr 16, 03:47:00 PM GMT+8 , வால்பையன் said...

எனது வாழ்த்துக்களையும் சேர்த்துகோங்க அங்கிள்!

 
On Thu Apr 16, 07:49:00 PM GMT+8 , pudugaithendral said...

nanum valthu sollikaren pa

 
On Thu Apr 16, 08:55:00 PM GMT+8 , ஆ.ஞானசேகரன் said...

வாழ்த்துக்கள்

 
On Fri Apr 17, 01:55:00 AM GMT+8 , cheena (சீனா) said...

இனிய மண நாள் வாழ்த்துகள் சரவணன் மஞ்சு.. :) வாழ்கவளமுடன்.

 
On Fri Apr 17, 01:55:00 AM GMT+8 , cheena (சீனா) said...

இனிய மண நாள் வாழ்த்துகள் சரவணன் மஞ்சு.. :) வாழ்கவளமுடன்.

 
On Sat Apr 18, 02:20:00 PM GMT+8 , குசும்பன் said...

மாப்பி ஒருவழியா பிளாக் ஆரம்பிச்சு எனக்காக வாழ்த்து சொல்லி முதல் போஸ்ட்டும் போட்டுவிட்ட:))) ரொம்ப நன்றி மாப்பி!

வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி!

 
On Thu Apr 23, 09:21:00 AM GMT+8 , Anonymous said...

என்னது முதல் போஸ்ட்டா??

 
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க