Author: Anonymous
•11:56 AM
ஜோண்ணா,
ஒழுங்கு மரியாதையா பதிவ போடுற வேலைய பாருங்க. அதென்ன பதிவே போடாமல் பதிவர் ஒன்று கூடலுக்கு மட்டும் நேரத்துக்கு போறிங்க?! இதில சிங்கை பதிவர்கள் தலைவர் பதவி வேறு!! ம்ம்கும்

ஏதோ உங்களுக்கு மட்டும் தான் வேலை அதிகம் போலவும், நாங்கெல்லாம் வேலை இல்லாமல் இருப்பது போலவும் ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்குகின்றீர்கள். இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

உடனே பதிவு போடுங்கள், அது சஞ்சயை கலாய்க்கும் பதிவாக இருந்தால் கூட மகிழ்ச்சியே!

உங்கள் பதிவு வரவில்லை எனில்:

தூயா சமையல்கட்டில் தினமும் 3 தடவைகள் மட்டுமல்லாது 6 தடவைகள் சமைப்பார்.
லீ 1 நாள் சாப்பிட்டு கொண்டே உண்ணாவிரதம் இருப்பார்.
ராம் அதிசயபறவைகளை கண் கொண்டும் பார்க்க மாட்டார்.
ஜோதி அண்ணா வீட்டு இட்லி உங்க பக்கம் வரும்.
ஜமால் உங்களுக்காக டீ குளிப்பார்

இவ்வண்ணம்,
தூயா
வாழ்நாள் தலைவர்
ஜோண்ணாவை மிரட்டுவோர் சங்கம்
'தல'மை செயலகம்
ஒஸ்திரேலியா Udanz
This entry was posted on 11:56 AM and is filed under , , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

22 comments:

On Mon Apr 06, 12:07:00 PM GMT+8 , அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//ஜமால் உங்களுக்காக டீ குளிப்பார்//

ஐயோ சூப்பர்!

 
On Mon Apr 06, 12:09:00 PM GMT+8 , அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//உடனே பதிவு போடுங்கள், அது சஞ்சயை கலாய்க்கும் பதிவாக இருந்தால் கூட மகிழ்ச்சியே!//

நல்லா பிடிச்சுக்கிட்டா வேடிக்கை பாப்பியள்!

 
On Mon Apr 06, 12:11:00 PM GMT+8 , Anonymous said...

கிகிகி ரொம்ப நாளாச்சு இவங்க அடிச்சு கிட்டு.....இன்னிக்கு எனக்கு வேற வேலையே இல்லையா....ஒரு சண்டை பார்க்கலாம்னு தான்..

 
On Mon Apr 06, 12:12:00 PM GMT+8 , அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//ஏதோ உங்களுக்கு மட்டும் தான் வேலை அதிகம் போலவும், நாங்கெல்லாம் வேலை இல்லாமல் இருப்பது போலவும் ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்குகின்றீர்கள். இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.//

அழைப்பு கொ(வி)டுத்துக்கிட்டு இருக்கார்!! அதான் கொஞ்சம் பிசி!

 
On Mon Apr 06, 12:12:00 PM GMT+8 , நட்புடன் ஜமால் said...

\\ஜோதிபாரதி said...

//ஜமால் உங்களுக்காக டீ குளிப்பார்//

ஐயோ சூப்பர்\\

எத்தனை பேரு கிளம்பியிருக்கீங்க

 
On Mon Apr 06, 12:13:00 PM GMT+8 , நட்புடன் ஜமால் said...

\\ஜோண்ணா,
ஒழுங்கு மரியாதையா பதிவ போடுற வேலைய பாருங்க.\\

ஆமா!

 
On Mon Apr 06, 12:15:00 PM GMT+8 , Anonymous said...

//அழைப்பு கொ(வி)டுத்துக்கிட்டு இருக்கார்!!//
!!!!

 
On Mon Apr 06, 12:15:00 PM GMT+8 , நட்புடன் ஜமால் said...

\அதென்ன பதிவே போடாமல் பதிவர் ஒன்று கூடலுக்கு மட்டும் நேரத்துக்கு போறிங்க?! இதில சிங்கை பதிவர்கள் தலைவர் பதவி வேறு!! ம்ம்கும்\\

யார் சொன்னா

யார் சொன்னா

 
On Mon Apr 06, 12:17:00 PM GMT+8 , Anonymous said...

யாரா? லீ தான்...அதிலும் பிரச்சனையா?!!!

கிகிகி

 
On Mon Apr 06, 12:20:00 PM GMT+8 , Suresh said...

இப்படியா பகிரங்கமா மிரட்டுரது பெரிய ரவுடியோ

 
On Mon Apr 06, 12:23:00 PM GMT+8 , Anonymous said...

/இப்படியா பகிரங்கமா மிரட்டுரது பெரிய ரவுடியோ/

Muahahahahahahahaha

(கிகிகிகி)

 
On Mon Apr 06, 12:26:00 PM GMT+8 , கார்க்கிபவா said...

/ஜோண்ணாவை மிரட்டுவோர் சங்க//

மிரட்டுபவர்னு சொல்லிட்டு அது என்ன ஜோண்ணா?

 
On Mon Apr 06, 02:09:00 PM GMT+8 , Anonymous said...

//மிரட்டுபவர்னு சொல்லிட்டு அது என்ன ஜோண்ணா?//

இது அண்ணன் தங்கை அன்பு..[ஸ்ஸ்ஸ் எப்படில்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு..இருந்தாலும் கார்க்கிக்கு இத்தனை அறிவு ஆகாது]

 
On Mon Apr 06, 02:11:00 PM GMT+8 , எம்.எம்.அப்துல்லா said...

தூயாக்கா எங்களுக்கு எழுத மேட்டர் இல்லைன்னா பிஸியா இருக்க மாதிரி சீன் போடுவோம். :)

 
On Mon Apr 06, 02:19:00 PM GMT+8 , எம்.எம்.அப்துல்லா said...

//இதில சிங்கை பதிவர்கள் தலைவர் பதவி வேறு!! ம்ம்கும்

//

நான் சொன்னது கரெட்டா??? பிஸியா இல்லாத ஆளுங்கதான் தலைவனா இருக முடியும்.

இஃகீஇஃகீஇஃகீ

 
On Mon Apr 06, 03:18:00 PM GMT+8 , அப்பாவி முரு said...

//கார்க்கி said...
/ஜோண்ணாவை மிரட்டுவோர் சங்க//

மிரட்டுபவர்னு சொல்லிட்டு அது என்ன ஜோண்ணா?//

இது தான் மரியாதையா மிரட்டுறது...

 
On Mon Apr 06, 03:47:00 PM GMT+8 , Anonymous said...

//இது தான் மரியாதையா மிரட்டுறது...//

அதே அதே...

 
On Mon Apr 06, 07:16:00 PM GMT+8 , சி தயாளன் said...

//இதில சிங்கை பதிவர்கள் தலைவர் பதவி வேறு!!

எப்பல இருந்து இது...? ச்சே..சே..நம்ம சிங்கை பதிவர்களுக்கு தலைவர் என்று யாருமே கிடையாது...அதுக்காக காங்...மாதிரி எல்லாரும் தலைவர் என்றும் கிடையாது....

 
On Mon Apr 06, 07:17:00 PM GMT+8 , சி தயாளன் said...

//தூயா சமையல்கட்டில் தினமும் 3 தடவைகள் மட்டுமல்லாது 6 தடவைகள் சமைப்பார்.
//

உங்களுக்கு சமைக்கத்ட் தெரியுமா...? சொல்லவே இல்லை...?

 
On Mon Apr 06, 07:19:00 PM GMT+8 , சி தயாளன் said...

//லீ 1 நாள் சாப்பிட்டு கொண்டே உண்ணாவிரதம் இருப்பார்.//

அதே அதே....

//
ராம் அதிசயபறவைகளை கண் கொண்டும் பார்க்க மாட்டார்.
//

ஏன் இராம்..இந்த நல்ல பழக்கம் எல்லாம் தீடீரென்று...பூனை சைவமாக இருந்தால்...அதற்கு பெயர் பூனை இல்லை...

//
ஜோதி அண்ணா வீட்டு இட்லி உங்க பக்கம் வரும்.
//

பறக்கும் இட்லி..?

//
ஜமால் உங்களுக்காக டீ குளிப்பார்
//

ஐ லைக் திஸ்....அடுத்த சந்திப்பில் ஜமால் டீ குளிப்பார் என்று நாம் அறிவிக்கிறோம்..:-)

 
On Tue Apr 07, 06:32:00 AM GMT+8 , Anonymous said...

//உங்களுக்கு சமைக்கத்ட் தெரியுமா...? சொல்லவே இல்லை...?//

ஏதிரிகளிடம் பணம் வாங்கி கொண்டு எனக்கு எதிராக தொடர்ந்து பேசும் லீயை கண்டித்து அடுத்த பதிவு வரும்..

 
On Tue Apr 07, 07:18:00 PM GMT+8 , சி தயாளன் said...

//ஏதிரிகளிடம் பணம் வாங்கி கொண்டு எனக்கு எதிராக தொடர்ந்து பேசும் லீயை கண்டித்து அடுத்த பதிவு வரும்..
//

இதெற்கெதிராக நான் அய்யங்காரிடம் மான நஷ்ட வழக்கு தொடருவன்...(அவர் வலையில் தானே போடுவீங்க...ஆங்..)

 
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க